Sunday, March 23, 2025

சிவப்பு விளக்கு / Sivapu Vilaku: கருத்தான சிறுவர் கதை / Karuthaana siruvar kathai (Tamil Edition)

buying link -ebook-akilanin sigappu vilakku siruvar kathai



Monday, February 14, 2011

அகிலனின் பால் மரக் காட்டினிலே



அகிலனின் பால் மரக் காட்டினிலே நாவல் - பற்றிய வலைப் பதிவு - 
மலேசிய தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை , தோட்டக்காடுகளை, ஊடுருவிச் சென்று அவர்களின் போராட்டங்களைச் சித்தரிக்கும் வலுவான் நாவல்.
நாவலில்...
" பொன் விளையும் பூமியான மலேசியாவின் ரப்பர்த் தோட்டங்களில் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியை நாம் முதன் முதலில் காணச் செல்வோம்.
ரப்பர் தோட்டங்களைச் சில வெள்ளைக்கார முதலாளிகள் துண்டு போட்டு விற்றுவிட்டுக் கப்பலேற முயன்ற காலம் அது.
வாருங்கள் நாமும் கப்பலேறிக் கடல் கந்து செல்வோம், கரையை எட்டி,நகரங்களைக் கடந்து , பால்மரக் காட்டுக்குள் நுழைவோம்... " - அகிலன்