Showing posts with label thamizh. Show all posts
Showing posts with label thamizh. Show all posts

Monday, February 14, 2011

அகிலனின் பால் மரக் காட்டினிலே



அகிலனின் பால் மரக் காட்டினிலே நாவல் - பற்றிய வலைப் பதிவு - 
மலேசிய தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை , தோட்டக்காடுகளை, ஊடுருவிச் சென்று அவர்களின் போராட்டங்களைச் சித்தரிக்கும் வலுவான் நாவல்.
நாவலில்...
" பொன் விளையும் பூமியான மலேசியாவின் ரப்பர்த் தோட்டங்களில் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியை நாம் முதன் முதலில் காணச் செல்வோம்.
ரப்பர் தோட்டங்களைச் சில வெள்ளைக்கார முதலாளிகள் துண்டு போட்டு விற்றுவிட்டுக் கப்பலேற முயன்ற காலம் அது.
வாருங்கள் நாமும் கப்பலேறிக் கடல் கந்து செல்வோம், கரையை எட்டி,நகரங்களைக் கடந்து , பால்மரக் காட்டுக்குள் நுழைவோம்... " - அகிலன் 

Sunday, January 9, 2011

Sunday, January 2, 2011

க.அபிராமியின் நூல்கள்- Abirami.k's book list

     க.அபிராமியின் நூல்கள்  

க.அபிராமி _K.Abirami

வாழ்வியல்,பொது  அறிவு,சுயமுன்னேற்றம் 

1.எதிர்மறை மனிதர்களை எதிர்கொள்ளவது எப்படி -75/-
 2. பேசாமல் பேசுவோம் (வெற்றியளிக்கும் உடல்மொழி) -75 /-
 3.மனசுக்குள் வரலாமா? -45 /-
 மாணவர்களுக்கு
 1. Learn to Learn - 50/-
 2. தேர்வில் வெற்றி பெற எப்படிப் படிக்கலாம்? -30 /-
 3. ஐ .ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற... -55 /-
 4. மாணவர்களுக்கு நேர மேலாண்மை - 45 /-

கம்ப்யூட்டர்,தொலைத்தொடர்பு, இதழியல்,விளம்பரத்  தொழில்நுட்ப நூல்கள் 
 1. கணினி ஓர் அறிமுகம் -20 /-
 2. விண்டோஸ்தான்  என்ன? -100 /-
 3. மல்டிமீடியா  கட்றுக் கொள்ளுங்கள் -100 /-
 4. ஐ.டி . தகவல் தொழில் நுட்பம் - 60 /-
 5. செய்தியே சுவாசமாய் -60 /-
 6. விளம்பரம் ஓர் அறிமுகம் - 18 /-
 7. விளம்பர உலகம் -35 /-
 அழகுக்கலை
 
 1. வீட்டிலேயே உங்களை அழகுபடுத்திக் கொள்ள - 25 /-
 2. Beauty (at your finger ) tips - 100/-

 சமையல் 
1. எளிய இனிய சமையல் - 30 /-

 சிறுவர் கதை 
 1. பச்சை மரம் ஒண்ணு - 45 /-

ஒரு செட் விலை - 963 /-  

Akilan book list - தமிழ்ப் புத்தகாலயம் - தாகம்

     அகிலன் படைப்புகள்    

சரித்திர நாவல்கள்  
 1.வேங்கையின் மைந்தன் - 350
 2 . கயல் விழி - 250
 3 . வெற்றித்திருநகர்-250
 சமூக நாவல்கள் 
 4 .சித்திரப்பாவை - 250
 5. நெஞ்சினலைகள்-75
 6 . எங்கேபோகிறோம்- 110
 7. பெண்- 35
 8. பாவை விளக்கு - 250
 9. பொன்மலர்
 10.பால்மரக் காட்டினிலே-100
 11.துணைவி -40
 12.புதுவெள்ளம் -270
 13.வாழ்வு எங்கே - 110
 14.வானமா பூமியா - 42
 15.இன்ப நினைவு -45
 16.கொம்புத்தேன் - கொள்ளைக்காரன்  -50
 17.அவளுக்கு -25
 18.தாகம் -15
சிறுகதை
 19.அகிலன் சிறுகதை தொகுப்பு - 1000 /-
 நாடகம்  
 20 .வாழ்வில் இன்பம் -30
 சிறுவர் நூல் 
 21.தங்க நகரம் - 16
 22 ..கண்ணன் கண்ணன் -35
 23 ..நல்ல பையன் 35
 கட்டுரைகள்
 24 .வெற்றியின் ரகசியங்கள்  -90
 25.நாடு நாம் தலைவர்கள் - 100
 26. எழுத்தும் வாழ்க்கையும்-105
 27.கதைக்கலை - 45
 28.புதிய விழிப்பு -14
 29.நான்கண்ட ரஷ்யா- 55
 30.சோவியத் நாட்டில் -14
 31.மலேசியா சிங்கப்பூரில் - 40
 திரைக்கதை - வசனம் 
 32.காசுமரம் - 40
 ஒலித்தகடு  
33 . நாடும் நமது பணியும் - அகிலன் உரை - 55 /-
ஒரு செட் விலை - 3941 /-